எதிர்க்கட்சித் தலைவராகும் ராகுல் காந்தி!

53பார்த்தது
எதிர்க்கட்சித் தலைவராகும் ராகுல் காந்தி!
காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார். 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பத்தாண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வர வேண்டும் என்பதே செயற்குழுவின் கோரிக்கையாக இருந்தது. மோடியும், என்டிஏ கூட்டணியும் சிக்கலில் உள்ள சூழ்நிலையில், ராகுல் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதே பலம் என காங்கிரஸ் தலைமை கருதுகிறது. இதனை வலியுறுத்தி நேற்று (ஜுன் 8) மூத்த தலைவர் திக் விஜய்சிங் முன்வைத்த தீர்மானத்தை காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை ராகுல் எதிர்க்கவில்லை.

தொடர்புடைய செய்தி