எந்த தொகுதியில் தொடர்வது ராகுல் ஆலோசனை

64பார்த்தது
எந்த தொகுதியில் தொடர்வது ராகுல் ஆலோசனை
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். வயநாடு தொகுதி எம்.பி.யாக தொடர்வதா? ரேபரேலி எம்.பி.யாக தொடர்வதா என்பது குறித்து ராகுல் காந்தி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ரேபரேலி தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி தொடர உள்ளதாக தகவல் வெளியான நிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற 18 நாட்களுக்குள் எந்த தொகுதியில் தொடர வேம்டும் என்பதை முடிவு செய்யவேண்டும் எனபது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி