புனே விமான நிலைத்தின் பெயரை மாற்றிய மகாராஷ்டிர அரசு

74பார்த்தது
புனே விமான நிலைத்தின் பெயரை மாற்றிய மகாராஷ்டிர அரசு
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே சர்வதேச விமான நிலையத்தின் பெயரை ஜகத்குரு சந்த்ஸ்ரேஸ்தா துக்காராம் மகாராஜ் புனே சர்வதேச விமான நிலையம் என மாற்ற அம்மாநில பாஜக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இன்று (செப்.23) நடைபெற்ற மராட்டிய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி