வெள்ளையனே வெளியேறு இயக்கம்: வீடியோ வெளியிட்ட பிரதமர்!

67பார்த்தது
வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தை (ஆகஸ்ட் 09) குறிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' கணக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய தருணம் என்று கூறியுள்ள பிரதமர், மகாத்மா காந்தியின் தலைமையில் இந்த இயக்கம் வெற்றிகரமாக போராடி சுதந்திர கனவை நனவாக்கியது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் மறக்க முடியாதது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி