விஜய் பற்றிய கேள்வி - அர்ஜுன் தாஸ் நறுக் பதில்

55பார்த்தது
விஜய் பற்றிய கேள்வி - அர்ஜுன் தாஸ் நறுக் பதில்
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கிய உள்ளது குறித்தான கேள்விக்கு அர்ஜுன் தாஸ் , 'நடிகர் விஜய்க்கு ஆன்லைனில் வாழ்த்துக்களை தெரிவித்தேன். நன்கு யோசித்து தான் அவர் அந்த முடிவை எடுத்திருப்பார். அரசியல் கட்சி துவங்கிய பின்பும் அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பார் என நம்பிக்கை உள்ளது. அவர்களது ரசிகர்களும் அதனைத் தான் விரும்புவார்கள். என்னைப் பொறுத்தவரை அவரது படங்களை பார்க்க ஆசைப்படுவேன். ஆனால் அது அவர் எடுத்த முடிவாக இருக்கலாம்' என பதிலளித்தார்.

தொடர்புடைய செய்தி