பஞ்சாப் & சிந்து வங்கியில் வேலைவாய்ப்பு - 110 காலிப்பணியிடங்கள்

65பார்த்தது
பஞ்சாப் & சிந்து வங்கியில் வேலைவாய்ப்பு - 110 காலிப்பணியிடங்கள்
பஞ்சாப் & சிந்து வங்கி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணி: Local Bank Officer
* காலிப்பணியிடங்கள்: 110
* கல்வி தகுதி: Degree
* வயது வரம்பு: 20 முதல் 30 வரை
* ஊதிய விவரம்: ரூ.48,480 முதல் ரூ.85,920
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 28.02.2025
* மேலும் விவரங்களுக்கு: https://punjabandsindbank.co.in/system/uploads/recruitment/2150_2025020715312629266.pdf
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி