திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு
திருவத்திபுரம் பகுதியை சேர்ந்த 63 வயது முதியவர் க
ஜேந்திரன். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பெற்றோர் கொடுத்
த புகாரின்பேரில், கைது செய்யப்பட்ட கஜேந்திரனுக்கு நீதிமன்றம் சாகும் வரை சிறை தண்டனை விதித்துள்ளது.