இதயம் மற்றும் கல்லீரலை காக்கும் பூசணி விதைகள்

83பார்த்தது
இதயம் மற்றும் கல்லீரலை காக்கும் பூசணி விதைகள்
பூசணியின் காய் மட்டுமல்ல, அதன் விதைகளும் தூக்கி எறியக்கூடிய பொருளல்ல..! இவற்றின் மருத்துவக் குணங்கள் அபாரமானவை. இதில் நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து, வைட்டமின் இ, மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம் சத்துக்கள் உள்ளன. பூசணி விதை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவும். ஆரோக்கியமான கொழுப்பு விதைகளில் நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்டுகள் கல்லீரல் இயக்கத்தைச் சீராக்கும்.

தொடர்புடைய செய்தி