வயலோகம்: மாநில அளவிலான கைப்பந்து போட்டி

51பார்த்தது
வயலோகம் ஊராட்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் மாநில அளவிலான ஆண்கள் கைப்பந்து போட்டி இன்று நடைபெற்றது. அண்ணாவாசல் ஒன்றிய செயலாளர் சந்திரன் மாணவர் அணி செயலாளர் உதயசூரியன் ஏற்பாட்டில் நடைபெற்ற போட்டியில் திருமயம் அணியும், தமிழ்நாடு காவல்துறை அணியும் மோதின.

தொடர்புடைய செய்தி