அனுமதி இன்றி மது விற்றவர் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்!

53பார்த்தது
அனுமதி இன்றி மது விற்றவர் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்!
இலுப்பூர் போலீசார்
கருத்தப்பவயல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதி புளியமரத்தடியில் சீத்தப்பட்டியை சேர்ந்த பாண்டியன் (36) மற்றும் ராப்பூசல் கொக்கிப்பண்ணையை சேர்ந்த முருகேசன் ஆகிய இருவரும் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாண்டியன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 131 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி