ஜல்லிக்கட்டு காளைக்கு பயிற்சி அளிக்கும் முன்னாள் அமைச்சர்!

65பார்த்தது
இலுப்பூரில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை எம்எல்ஏவான சி. விஜயபாஸ்கர் தான் வளர்க்கும் சின்ன கொம்பன் பெரிய கொம்பன் காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இம்மாத முதல் மே மாதம் வரை புதுகை மாவட்டத்தில் 100 இடங்களுக்கும் மேல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் கலந்து கொள்ள வசதியாக, தனது காளைகளுக்கு ஓட்ட பயிற்சி, மண்ணை குத்தி கழித்தல் போன்ற பயிற்சிகளை அளித்து வருகிறார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி