நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த வினோதினி (19). இவர் கைக்குறிச்சியில் உள்ள தனியார்
கல்லூரியில் பி. காம் படித்து வருகிறார். கடந்த 4-ம் தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக
கூறியவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை ராஜேந்திரன் அளித்த புகாரின்
பேரில் வெள்ளனூர் காவல்துறையினர்
விசாரணை செய்து வருகின்றனர்.