விராலிமலை ஒன்றியம் நீர்ப்பழனி கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து மாவட்ட ஆட்சியர் அருணா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பொது சுகாதாரத் துறை அலுவலர் மருத்துவர் ராம் கணேஷ் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.