தூக்கத்தில் நடக்கும் வியாதியின் விஞ்ஞான பின்னணி

57பார்த்தது
தூக்கத்தில் நடக்கும் வியாதியின் விஞ்ஞான பின்னணி
தூக்கத்தில் நடப்பது என்பது, ஒரு மனிதன் ஆழ் தூக்கத்தில் இருக்கும் நிலையில் நிகழ்கிறது. இந்த தூக்கத்தை ஆங்கிலத்தில் NREM Sleep என்பர். அப்போது, நமது மூளையின் அலைகள் மிகவும் மெதுவாக நகர்கின்றன. மேலும், மூளையின் ‘கிரே மேட்டர்’ (Grey matter) பகுதி அமைதியாகவும், செயல்பாடு இன்றியும் காணப்படும். இவ்வாறு தூக்கத்தில் நடப்பது ஆழ்ந்த தூக்கத்தில் ஏற்படும் தூண்டுதல் கோளாறு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி