இரு குழந்தைகளுடன் தாய் மாயம்

80பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே முக்கனாமலைபட்டியை சேர்ந்தவர் இலக்கியா, இவருடைய கணவர் சிவராம். இருவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். கடந்த 21ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வீட்டில் இருந்தவர் வெளியே செல்வதாக கூறி வீடு திரும்பவில்லை. இது குறித்து நேற்று கணவர் சிவராம் அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி