இளம்பெண் மாயம் பெற்றோர் போலீசில் புகார்!

78பார்த்தது
திருமயம்: அரிமளம் ஒன்றியம் சுதந்திரபுரத்தை சேர்ந்தவர் சிதம்பரம். விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் தென் றல் அரசி(20). பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற தென்றல் அரசி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகா ரின்பேரில் கே. புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி