கீழாநிலை அருகே தீச்சட்டி, பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்!

84பார்த்தது
புதுகை நெடுங்குடி கைலாசநாதர் கோயிலுக்கு பௌர்ணமி பூஜையை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து வந்து கைலாசநாதரை வழிபட்டனர். இந்நிகழ்வில் கைலாசநாதருக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி