கீரனூரில் கார் மோதி விபத்து

75பார்த்தது
கீரனூரில் கார் மோதி விபத்து
கீரனூர் அடுத்த குளத்துப்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி இரு சக்கர வாகனத்தில் புதுக்கோட்டையில் இருந்து கீரனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார்மீது மோதியதில் அவரது கை, கால்களில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, புதுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி