அறிவியல் இயக்கம் இணைந்து 7 ஆவது புத்தகத் திருவிழா!

78பார்த்தது
அறிவியல் இயக்கம் இணைந்து 7 ஆவது புத்தகத் திருவிழா!
புதுக்கோட்டை மா. மன்னர் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து, 7-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2024 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, "புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற நிகழ்வு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ. சா. மெர்சி ரம்யா தலைமையில் இன்று (09. 07. 2024) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர். ரம்யாதேவி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி. பா. ஐஸ்வர்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம், மா. மன்னர் கல்லூர் முதல்வர் புவனேஸ்வரி, ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி