புதுகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

72பார்த்தது
புதுகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!
குளத்தூர் வட்டம், மங்கதேவன்பட்டியில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. மு. அருணா அவர்கள் இன்று (15. 01. 2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. அ. அக்பர்அலி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி