வீரப்பட்டியில் கத்தியை காட்டி நகை பறிப்பு!

70பார்த்தது
வீரப்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவரது கீர்த்திகா (24), பாட்டி நாகம்மன் (80) ஆகியோர் நேற்று முன்தினம் (மார்ச். 18) இரவு வீட்டின் கதவை சரியாக மூடவில்லை. இந்நிலையில் 3 பேர் திடீரென உள்ளே புகுந்து கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை எடுத்துக் கொண்டு ஓடி விட்டனர். இது குறித்து புதுகை SPஅபிஷேக் குமார், கீரனூர் DSP மணிமாறன் நேரில் சென்று விசாரணை செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி