புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் புதுநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். தற்பொழுது விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மழையினால் பெரிதும் பயனளிக்கும் என தெரிவித்தனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில் கடந்த 15 நாட்களாக வெயில் வாட்டியத நிலையில் இந்த மலை தற்பொழுது மகிழ்வை தருவதாக தெரிவித்தனர்.