கந்தர்வகோட்டையில் குட்கா விற்பனை.. ஒருவர் கைது

81பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அக்கச்சிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட கந்தர்வக்கோட்டை ஹரிசன் தெரு பகுதியை சேர்ந்த காமராஜ் (37) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 80 ரூபாய் மதிப்புள்ள 80 கிராம் எடையுள்ள 4 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, காமராஜிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி