புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மேலப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மேலப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மேலப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (34) மற்றும் மேலப்பட்டு பகுதி சேர்ந்த சிவா (45) ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 1170 மற்றும் 2 போன்களைப் பறிமுதல் செய்தனர்.