அறந்தாங்கி மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு!

74பார்த்தது
அறந்தாங்கி பூ மார்க்கெட்டில் நாளை விநாயகர் சதுர்த்தி மற்றும் நாளை மறுநாள் சுபமுகூர்த்த தினங்கள் வர உள்ளதால் பூக்கள் விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் (செப். 6) நிலவரப்படி மல்லிகைப்பூ கிலோ ரூ. 900-க்கும், ரோஜா பூ ரூ. 400-க்கும், சம்பங்கி ரூ. 600 -க்கும், செவ்வந்தி ரூ. 300 -க்கும், கோழிக்கொண்டை ரூ. 450-க்கும் விற்பனைகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி