புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ஆவணத்தாங்கோட்டை ஊராட்சி வாடிக்காடு வரதம்மன் கோயில் பகுதியில் குறுங்காடு அமைக்கும் பணியை, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் மரக்கன்றுகள் நடவு செய்து தொடங்கி வைத்தார். இதில், 100 நாள் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.