புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் வீரமுத்தரையர் சங்கத்தின் சார்பாக இரண்டாம் ஆண்டு நடைபெறும் மாட்டுவண்டி பந்தயம் இந்த பந்தயத்தை பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் வீர முத்தரையர் சங்க நிறுவனர் கே. கே. செல்வகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் பெரிய மாடு, நடமாடு, சிறிய மாடு என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.