உரக் கரைசலை குடித்த 40 ஆடுகள் பலி

66பார்த்தது
உரக் கரைசலை குடித்த 40 ஆடுகள் பலி
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதிகளில் உள்ள மலை கிராமங்களை சேர்ந்தவர்கள் சாவித்திரி, விஜயா, மங்கலம் மற்றும் கண்ணம்மா ஆகிய 4 பேர் 40 க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்பு மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆடு மேய்க்க சென்றுள்ளனர். ஆடுகளை அங்கிருந்த வாழைத் தோட்டத்தில் பாய்ந்திருந்த நீரை பருக விட்டனர். பின்னர் ஆடுகள் ஒவ்வொன்றாக மயங்கி விழுந்து உயிரிழந்தது. பின்னர் அந்த தண்ணீரில் உர கரைசல் இருந்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி