அறந்தாங்கி அருகே சாலை பணிகள் தொடக்கம்!

63பார்த்தது
அறந்தாங்கி அருகே சாலை பணிகள் தொடக்கம்!
ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாட்டு மங்கலம் ஊராட்சியில் முதலமைச்சர் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் குடியிருப்பு சாலையை மேம்பாடு செய்வதற்கான பணிகளை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இதில் அரசு அதிகாரிகள் மற்றும் சேர்மன் சண்முகநாதன் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி