அறுவடைக்கு தயாராகும் நெற்பயிர்கள்

58பார்த்தது
மணமேல்குடி அடுத்த இடையாத்திமங்கலம் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் விவசாயம் செழிக்கப்பட்டு நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. குறிப்பாக இப்பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அதிக கனமழை பெய்து சில நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணான நிலையில், தற்போது கருது அறுவடை செய்ய தயாராக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி