இதயத்தை அரண் போல காக்கும் திராட்சை விதைகள்

67பார்த்தது
இதயத்தை அரண் போல காக்கும் திராட்சை விதைகள்
திராட்சை விதைகள் ரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் பாதிப்பு ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். இதனால் மாரடைப்பு மற்றும் இதய நோய் பிரச்சனைகளின் தாக்கமும் குறையும். நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், தினமும் திராட்சையை விதையுடன் சாப்பிட்டால் கால்களில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கும். இது உடல் எடை குறைவதை ஊக்குவிக்கும். திராட்சை விதைகள் உடலில் தேங்கியுள்ள கொழுப்பு தேக்கத்தை தடுக்கும்.

தொடர்புடைய செய்தி