மேற்குவங்க முன்னாள் அமைச்சர் காலமானார்

81பார்த்தது
மேற்குவங்க முன்னாள் அமைச்சர் காலமானார்
திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மேற்குவங்க முன்னாள் அமைச்சருமான அப்துர் ரெசாக் மொல்லா (80) நேற்று (ஏப்., 11) காலமானார். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கரில் உள்ள அவரது வீட்டில் இயற்கை எய்தினார். புத்ததேவ் பட்டாச்சார்ஜி, ஜோதி பாசு மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோரின் அமைச்சரவைகளில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 10 முறை எம்.எல்.ஏ.வாகப் பணியாற்றிய மொல்லா, ஒரு முக்கிய விவசாயத் தலைவராக இருந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி