தமிழகத்தில் அமலுக்கு வரும் 10 சட்டங்கள் என்னென்ன?
By Maharaja B 84பார்த்தது1. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக சட்டம் (திருத்தம்)
2. கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை (திருத்தம்)
3. தமிழ்நாடு பல்கலை., சட்டங்கள் (திருத்தம்)
4. டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை., (திருத்தம்)
5. டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை., சென்னை (திருத்தம்)
6. வேளாண்மைப் பல்கலைக்கழகத் (திருத்தம்)
7. பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (இரண்டாம்) (திருத்தம்)
8. தமிழ்ப் பல்கலைக்கழக (இரண்டாம் திருத்தம்)
9. மீன்வளப் பல்கலைக்கழகத் (திருத்தம்)
10. கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் (திருத்தம்)