மேல்மங்கலம்: விஷ வண்டுகளை அகற்றிய தீயணைப்பு துறை

64பார்த்தது
மேலமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மேல்மங்களம் வடக்கு கிராமத்தில் சந்திரபோஸ் என்பவர் வீட்டு அருகே கதண்டு இருப்பதாக அறிந்தாங்கி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அறிந்தாங்கி தீயணைப்புத் துறையினர் விஷ வண்டான கதண்டை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தில் கிராம பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி