தமிழக வெற்றிக்கழகம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா!

69பார்த்தது
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக கர்ம வீரர் காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு காந்தி பூங்காவில் அமைக்கப்பட்ட காமராஜர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு இனிப்பு , பேனா , பென்சில் வழங்கி நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தினர் பங்கேற்றனர். இந்த நிகழ்வு தொகுதி பொறுப்பாளர் ஆண்ட்ரூஸ் பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி