விலை உச்சத்தில் பூக்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி!

58பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, கீரமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று டிச. 31ம் தேதி பூக்கள் விலை நிலவரம்.

மல்லிகை ஒரு கிலோ ரூ. 1000, முல்லை ரூ. 1000, கனகாம்பரம் ரூ. 500, காக்கரட்டான் ரூ. 700, சம்பங்கி ரூ. 170, ரோஜா ரூ. 100, அரளி ரூ. 120க்கும் விற்பனை செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி