உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கல்லூரி மாணவி பலி!

62பார்த்தது
உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கல்லூரி மாணவி பலி!
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காத்தக்குறிச்சி தெருவில் வசிக்கும் 20 வயது நிரம்பிய கல்லூரி மாணவி காவியா, தாயுடன் ஏற்பட்ட தகராறில் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார் இந்த நிலையில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். புதுக்கோட்டை ராஜாஸ் கல்லூரி படிக்கும் மாணவி தற்கொலை விவகாரத்தில் பெறப்பட்ட புகாரின் பேரில் அரிமழம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி