புதுச்சேரி: எச்சரிக்கையை மீறிய இளைஞர்..அடித்து சென்ற வெள்ளம்

52பார்த்தது
புதுச்சேரி: எச்சரிக்கையை மீறிய இளைஞர்..அடித்து சென்ற வெள்ளம்
தொடர் கனமழை காரணமாக, புதுச்சேரி, வீடூர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், வில்லியனூர் ஆற்று பாலத்தின் கீழ் எச்சரிக்கையை மீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதையடுத்து, பெரும் போராட்டத்திற்குப் பிறகு அந்த இளைஞர் மீட்கப்பட்டார். இளைஞர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி