திருநள்ளாறில் தர்ப்பார்ண்யேஸ்வரர் பூத வாகனத்தில் வீதியுலா

63பார்த்தது
திருநள்ளாறில் தர்ப்பார்ண்யேஸ்வரர் பூத வாகனத்தில் வீதியுலா
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா முன்னிட்டு ஸ்ரீ தர்ப்பார்ண்யேஸ்வரர், பிராணம்பிகை பூத வாகனத்தில் நேற்று இரவு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி