காரைக்கால் அருகே எள் வயல் தினவிழா

73பார்த்தது
காரைக்கால் அருகே எள் வயல் தினவிழா
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு அருகே அமைந்துள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி சார்பில் எள் உற்பத்தியை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து எள் வயல் தின விழா இன்று நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி