KKR அணிக்கெதிரான போட்டியில் LSG அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. 239 என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த KKR அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது. KKR அணியின் அதிரடி வீரர் ரிங்கு களத்தில் நின்ற நிலையில், 20-வது ஓவரை ரவி பிஷ்னாய் வீசினார். பரபரப்பான கடைசி ஓவரில், 19 ரன்களை மட்டுமே அடித்த KKR அணி வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.