சீமானிடம் இருந்து கத்தி பறிமுதல்.. பரபரப்பு!

55பார்த்தது
சீமானிடம் இருந்து கத்தி பறிமுதல்.. பரபரப்பு!
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு செல்வதற்காக சீமான் திருச்சி விமான நிலையத்தில் வந்துள்ளார். அப்போது அவரிடம் CISF படையினர் சோதனை நடத்திய போது, சிறிய கத்தி அவரிடம் இருந்துள்ளது. இதையடுத்து, தடை செய்யப்பட்ட பொருள் என்பதால் கத்தியை CISF படையினர் பறிமுதல் செய்து அவரை அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி