'வாடிவாசல்’ படப்பிடிப்பு ஜூலையில் தொடக்கம்

63பார்த்தது
'வாடிவாசல்’ படப்பிடிப்பு ஜூலையில் தொடக்கம்
வெற்றிமாறன், சூர்யா இணையும் "வாடி வாசல்" படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தயாரிப்பாளர் தாணு அளித்துள்ள பேட்டியில், “ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும். ஒரு வாரத்துக்கு முன்பு வெற்றிமாறனை சந்தித்த போது 25 நிமிடங்கள் கதை சொன்னார். இதுவே போதும் என்று கூறினேன். அந்த 25 நிமிடங்கள் கதையிலேயே அப்படியொரு திரைக்கதை, நடிப்பு இருக்கிறது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி