10 மசோதாக்களுக்கு ஒப்புதல் - தவெக வரவேற்பு

83பார்த்தது
10 மசோதாக்களுக்கு ஒப்புதல் - தவெக வரவேற்பு
ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது வரவேற்கத்தக்கது. மாநிலத் தன்னாட்சிக்காகக் குரல் கொடுப்பது தவெகவின் கொள்கை நிலைப்பாடு. தமிழகம் எப்போதும் மாநில உரிமைகள் காப்பதில், மாநிலத் தன்னாட்சிக் கொள்கையைப் பேணுவதில் இந்திய ஒன்றியத்திற்கே முன்னோடி மாநிலம் என்பது உலகறிந்த ஒன்று என தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி