காரைக்கால் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலமாக தீபாவளியை முன்னிட்டு பாலகம் மற்றும் முகவர்களுக்கான பால் உப-பொருட்கள் விற்பனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று (அக்.,15) புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்ததோடு முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.