காரைக்கால் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் வரும் மழைக்காலங்களில் மக்களின் புகார்களை 24/7 இயங்கும் அவசர கால கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1070 மற்றும் 1077 தொலைபேசி எண்கள், 04368-227704, 228801 எண்ணில் புகார் கலை தெரிவிக்குமாறு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.