காரைக்கால் அருகே அரசு பள்ளியில் எம். எல்‌. ஏ ஆய்வு

80பார்த்தது
காரைக்கால் அடுத்த நிரவி ஊழியப்பத்து உயர்நிலைப் பள்ளியில் கனமழையால் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மரம் விழுந்தது. இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் அவர்கள் ஊர் பெரியோர்கள் உதவியுடன் உடனடியாக மரத்தை அப்புறப்படுத்தினார். மேலும் மின்சார சாதனங்களை பாதுகாப்புடன் பயன்படுத்துமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி