100 குழந்தைகளுக்கு அப்பா ஆக விரும்பும் நபர்

72பார்த்தது
100 குழந்தைகளுக்கு அப்பா ஆக விரும்பும் நபர்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் கைல் கோர்டி (32) என்ற நபர் உலகளவில் 87 குழந்தைகளுக்கு Sperm donation (விந்தனு தானம்) மூலம் அப்பாவாகி இருக்கிறார். 2025 முடிவதற்குள் 100 குழந்தைகளுக்கு அப்பாவாக வேண்டும் என்றும் 100 நாடுகளில் தனக்கு குழந்தை இருக்க வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளாராம். இந்த சேவையை அவர் பணம் வாங்காமல் செய்கிறார். இதில் முக்கிய விஷயம் அவருக்கு தற்போது வரை காதலி கிடைக்கவே இல்லை என்பது தான்.

தொடர்புடைய செய்தி