காரைக்கால் வேர்ல்டு பிட்னஸ் ஃபெடரேஷன் அமைப்பின் சார்பில் காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமுருகனை சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம்: இதில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோகா பயிற்சியாளர்களை புதுவை முதல்வரிடம் விரைவாக நியமிக்க உத்தரவை வெளியிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.