இதற்கு முன்பு எத்தனை முறை 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடந்துள்ளது?

74பார்த்தது
இதற்கு முன்பு எத்தனை முறை 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடந்துள்ளது?
மக்களவையில் இன்று (டிச.17) 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா தாக்கல் ஆகியுள்ளது. இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆனால் இதற்கு முன்பே நான்கு முறை இந்தியாவில் அனைத்து மாநில சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியா குடியரசான பின்பு 1951-52, 1957, 1962 மற்றும் 1967 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு மக்கள் ஒரே நேரத்தில் வாக்களித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி